திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 19 மார்ச் 2021 (23:19 IST)

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவு !

தமிழகத்தில் இன்று மேலும் 1087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:

 இந்த உலகில் எங்கு வசிப்பவர்களாக இருந்தாலும் சுற்றுலா என்று வந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் இந்தியாவுக்கு ஒருமுறையாவது வந்து செல்வதை விரும்பமாகக் கொள்வார்கள். அந்தவளவு வேற்றுமையில் ஒற்றுமையில் சிறப்புடன் திகழும் நாடு இந்தியா.

இந்நிலையில்,உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடம் பிடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில்,இந்த ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்  பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது,அடுத்து, ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன் ஜெர்மனி, நார்வே,நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
இப்பட்டியல் என்பது ஒவ்வொரு நாட்டின் சுகாதாரம், கல்வி, வேலை, உள்பட பல்வேறு சிறப்புகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடைசி மூன்று இடங்களை ஜோர்டான், தான்சானியா, ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த நாடுகளில் மகிழ்சியான முறையில் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய நாடு இப்பட்டியலில் 3,573 புள்ளிகளுடன் இந்தியா  144 இடத்தைப் பெற்றுள்ளது.