செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (19:07 IST)

வங்கதேசத்தில் வன்முறை !

இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்தில் துர்கா பூஜையின்போது, குரான் புத்தகம் இழிவு படுத்தப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அங்கு வன்முறை ஏற்பட்டுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 255 கிமீ தொலையில் உள்ள ஒரு கிராமத்தில் இந்துக்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.