திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:05 IST)

சமையல் பாத்திரத்தில் திருமணம் ! வைரல் புகைப்படம்

இந்தியாவில் தற்போது மழைக்காலம் என்றாலும் கேரளாவில் பெய்துவரும் மழை அங்கு வெள்ளத்தை உண்டாக்கி அதிக சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கேரள மாநில ஆழப்புழா பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை அவர்களது உறவினர்கள் செய்தனர்.

ஆனால் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மணமக்கள் ஆகாஷ்- ஐஸ்வர்யாவை ஒரு சமையல் வெண்கலப் பாத்திரத்தில் அமரவைத்து இவர்களை அரை கிமோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றனர்.