வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (18:59 IST)

பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு - பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆளும் பாஜக, பகுஜன் சமாத், சாமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமறத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 40%  பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.