செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (07:52 IST)

தீபாவளி வாழ்த்து தெரிவித்த ஜோபைடன், கமலாஹாரீஸ்!

நேற்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள் என்பதும் நரகாசுரனை வதம் செய்த நாள் என்பதால் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தீபாவளி கொண்டாடும் இந்து மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
 
மேலும் முதன் முதல் முறையாக உலக வர்த்தக மையக் கட்டடத்தின் தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாத்திகம் பேசும் உள்ளூர் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்காத நிலையில் அமெரிக்க அதிபரும் அமெரிக்க துணை அதிபரும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது