1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Why cm stalin not wishes for diwali,

தீபாவளி வாழ்த்து சொல்ல முதல்வருக்கு ஏன் தயக்கம்: எல் முருகன் கேள்வி!

தீபாவளி
தீபாவளி வாழ்த்து சொல்ல முதல்வருக்கு ஏன் தயக்கம் என மத்திய அமைச்சர் முருகன் அவர்கள் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து அவர் பேட்டி அளித்த போது தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவேண்டும். சொன்னாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது, அவருக்கு ஏன் இந்த தயக்கம் இருக்கிறது,
 
மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போல் இந்து பண்டிகையாகும் வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் தீபாவளி பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பயனடைவார்கள் என்றும் இதன் காரணமாக விலைவாசி குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
அடுத்த கட்டுரையில்
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது!