செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (18:29 IST)

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

அமெரிக்கா நாட்டில் ஏற்கனவே கொரோனா ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. அங்கு முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நாட்டில் உள்ள்:அ அலாஸ்கா நகரில் லேசாக நிலநடுக்கம் ஏற்பட்டது.  கடற்கரையோர நகரமான அலாஸ்காவின் நிலநடிக்கம் ஏற்பட்டுள்ளதால்பூமியின் அடியில் சுமார் 70 மீ ஆழத்தில் உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி மற்றும் 8 புள்ளியாக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின்போது மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.