ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:06 IST)

மீண்டும் சாதனை படைத்த Tik Tok செயலி...

2021 ஆம் ஆண்டில் உலகளவில் ஃபேஸ்புக் செயலியை அதிகம் டவுன் செய்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் சமூக வலைதளங்கள் மக்கள் பெரும்பொழுதுபோக்குச் சாதனமாக இருக்கும் நிலையில், கேமிங் அல்லாத செயலிகள் பிரிவில் டிக்டாக் செயலியை 5.8 கோடிப்பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

இதற்கடுத்து, ஃபேஸ்புக் செயலியை சுமார் 5.6 கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.

 இதற்கடுத்த இடங்களில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகள் இடம்பெற்றுள்ளன. இதே பட்டியலில், டாப் 10 லிஸ்டில் ஸ்னாப் சாட், ஜோஷ், டெலிகிராம் மற்றும் கேப்டட் உள்ளிட்ட செயலிகள் இடம் பெற்றுள்ளது.