திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:14 IST)

ஆபத்தில் சிக்கிய அம்மாவை காப்பாற்றிய மகன்..வைரலாகும் வீடியோ

a by save mother
அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தம் அம்மாயின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு சிறுவன்.

வெளிநாட்டில் ஒரு வீட்டின் முகப்பு பகுதியில் உள்ள உயரமான இரும்பு வளையை ஒரு  பெண் ஒரு ஏணியில் நின்றபடி, பணி செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் நின்று கொண்டிருந்த ஏணி கீழே சரிந்து விழுந்தது.

அதனால், அப்பெண் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அங்கு  நின்று கொண்டிருந்த  சிறுவன் ஒருவன் தன் அம்மாவை காப்பாற்ற எண்ணி, கீழே விழுந்திருந்த உயரம் மற்றை எடையுடன் கூடிய ஏணியை தூக்கி தன் தாய் பத்திரமாக கீழிறங்க உதவினார்.

சிறுவனின் சமயோஜித புத்தி, மற்றும் அறிவை எண்ணிப் பாராட்டி வருகின்றனர்.