ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 26 மே 2022 (16:08 IST)

ரூ.12 லட்சம் செலவு செய்து, நாயாக மாறிய நபர்....

dog man
நாய்கள் மீது பிரியம் உள்ளது என்பதற்காக முழுமையான  நயாக மாறியுள்ளார் ஒரு  நபர்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டோகோ என்ற  நபருக்கு நாய்களை அதிகம் பிடிக்கும் என்பதால் அதைப் போல் மாறியுள்ளார்.

நாய் உடைகள் இல்லாமல் டோகோவை பார்க்கவே முடியாது. அதுதான் டோகோதான் எனப் புகைப்படத்தை இணையத்தில் பார்த்துக் கண்டுபிடிக்கக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயைப் போல் மாறுவதற்கு, டோகோ, ரூ.12 லட்சம் செலவு செய்து  அந்த நாய் போன்ற உணையை வாங்கி அணிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.