வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:20 IST)

பிரபல 8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை !

8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவின் பாதுகப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி தவறான தகவல்கள் கூறி வந்த பிரபல 8 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு இன்று தடை விதித்துள்ளது.

இந்த 8 சேனல்களும்   நமது நண்டை நாடான பாகிஸ்தானில் இர்ந்து செயல்படுவதாகவும், இது உண்மைக்குப் புறம்பாக, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக்கொளைகளை உள்ளிட்டவை பற்றி  தகவறான தகவல்களை  பரப்பி வந்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 8 சேனல்களுக்கும் சுமார் 114 கோடி பார்வையாளர்களும், 73 ஆயிரம் சப்ஸ்கிரைபர்ஸ்கும் உள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த ஏப்ரலி பாகிஷ்தானில் இருந்து செய்ல்படும் 6 சேனல்கள் உள்ளிட்ட 16 சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.