தொடர்புடைய செய்திகள்
- அழகி போட்டி ரேம்ப் வாக்கின் போது கழண்டு விழுந்த பல்செட்.. அழகி செய்த சமயோசித செயல்..!
- Zombie போதைப்பொருள் இந்தியாவுக்கும் வந்துடுச்சா?!.. ஒரே இடத்தில் 2 மணி நேரம் நின்ற வாலிபர்!..
- அப்பாவை சாக்கு மூட்டையில் கட்டி கொரியரில் அனுப்பிய இளம்பெண்.. ரீல்ஸ் மோகத்திற்கு ஒரு அளவே இல்லையா?
- ரூ.600க்கு பதில் ரூ.6000 கூகுள் பே அனுப்பிய வெளிநாட்டு பயணி.. ஆட்டோ டிரைவர் என்ன செய்தார்? செம்ம ட்விஸ்ட்..!
- தாய்ப்பாசத்தில் இந்திய பெண்களை அடிச்சிக்கவே முடியாது: நெதர்லாந்து பெண்ணின் சுகமான அனுபவம்..!
அசிங்கமா போச்சி குமாரு!.. அழகிப்போட்டியில் கழண்டு விழுந்த பல்!.. வைரலாகும் வீடியோ!..
தாய்லாந்து நாட்டில் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட பெண் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது அவருக்கு அவரின் செயற்கை கழண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 என்று என்கிற அழகிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பல பெண்கள் கலந்து கொண்டனர்..
அந்த போட்டியாளர்களில் கமோல்வான் சனகோ என்பவரும் கலந்துகொண்டார். ஒவ்வொரு போட்டியாளரும் தன்னை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து பேச வேண்டும். அப்படி கமோல்வான் தன்னை அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டிருந்தபோது அவரின் செயற்கை பல் கழண்டுவிட்டது. இதையடுத்து பார்வையாளர்களும், நடுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் கமோல்வான் கொஞ்சம் பதட்டப்படாமல் மைக்கிலிருந்து சற்று விலகி திரும்பி தனது பற்களை சரி செய்து மீண்டும் பேசத் தொடங்கினார்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையை அவர் கையாண்ட விதம் மற்றும் அவரின் தன்னம்பிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதற்காகவே அவருக்கு அழகி பட்டம் கொடுக்க வேண்டும் எனவும் பலரும் கூறி வருகிறார்கள்.
தாய்லாந்து நாட்டில் மிஸ் கிராண்ட் தாய்லாந்து 2026 என்று என்கிற அழகிப்போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பல பெண்கள் கலந்து கொண்டனர்..
அந்த போட்டியாளர்களில் கமோல்வான் சனகோ என்பவரும் கலந்துகொண்டார். ஒவ்வொரு போட்டியாளரும் தன்னை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து பேச வேண்டும். அப்படி கமோல்வான் தன்னை அறிமுகப்படுத்தி பேசிக் கொண்டிருந்தபோது அவரின் செயற்கை பல் கழண்டுவிட்டது. இதையடுத்து பார்வையாளர்களும், நடுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் கமோல்வான் கொஞ்சம் பதட்டப்படாமல் மைக்கிலிருந்து சற்று விலகி திரும்பி தனது பற்களை சரி செய்து மீண்டும் பேசத் தொடங்கினார்.
Kamolwan Chanago es una modelo tailandesa y candidata al certamen Miss Grand Thailand 2026, representando a la provincia de Pathum Thani, se volvió viral tras desprenderseles las carillas pic.twitter.com/NPzJev8Xti
— Rafael Grullón (@rafael_gru76469) March 26, 2026
அடுத்த கட்டுரையில்