வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (18:10 IST)

தனியாக உலகைச் சுற்றும் இளம்பெண் !

தனியொருத்தராக விமானத்தில் 51 ஆயிரம் கி.மீட்ட தூரம் பறந்து உலகச் சுற்றி வந்துள்ளார் ஒரு இளம் பெண்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஸாரா ரூதர்போர்ட்(19). இவர் தன்னந்ததனியாக விமானத்தில் சுமார் 51 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பயணித்து உலகச் சுற்றிவந்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் கோவை விமான நிலையத்தில் வந்திறங்க்கிய இவர், உலகியலேயே அதிக வேகத்துடன் இயங்க்கும் ஷார்க்  அல்ற்றாலைட் என்ற விமானத்தில் ஸ்வர் பயணித்து வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.