விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப இன்னும் ஆறு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஸ் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் திட்டமிட்டபடி அவர்கள் அதே மாதம் 22ஆம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும்....