1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 4 மே 2017 (14:40 IST)

உலகைவிட்டு அனைவரும் ஓடிப்போய்விடுங்கள்: ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரிக்கை!!

அடுத்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் வேறொரு கிரகத்தை கண்டறிந்து செல்ல வேண்டும் என பிரபல அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


 
 
உலகம் அழிவதை பற்றி ஏற்கெனவே ஒரு முறை ஸ்டீஃபன் ஹாக்கிங் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் 1000 ஆண்டுகளில் பூமி மனிதர்களால் அழியும் என்றார். 
 
இதற்கு பல காரணங்களை அவர் பட்டியிலிட்டிருக்கிறார். அதில் முக்கியமான மூன்று இவைதான். 
 
# புவி வெப்பமயமாதல்
 
# அணு ஆயுத போர் 
 
# ஆஸ்ட்ராய்டு எனப்படும் சிறு கோள்களின் மோதல்.