சமூக வலைதளங்களில் செம வைரலாகும் பாட்டில் கேப் ’ சேலஞ்ச் !

bottle challange
Last Updated: புதன், 3 ஜூலை 2019 (20:28 IST)
தற்போது சமூக வலைதளங்களில் ஒரு கேம் வைரலாகிவருகின்றது.அதுதான் பாட்டில் கேப் சேலஞ்ச். உலகில் உள்ள பலரும் இந்த பாட்டில் கேப் சேலஞ்ச் முயற்சி செய்து பார்த்து தம் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றது.
இந்த பாட்டில் கேம் சேலஞ்ச் ஹாலிவுட்,  பாலிவுட் நடிகர்கர்களையும் விட்டுவைக்கவில்லை.அதாவது டென்(10) இயர்ஸ்ஸ் சேலஞ்ச், கோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஐஸ் ஜேக்கெட் சேலஞ்ச் போன்று இந்த பாட்டில் கேப் சேலன்சும் வைரலாகிவிட்டது.
 
ஒருவர் ஒருபாட்டிலை பிடித்திருக்க அந்த பாட்டிலின் மூடியை ஒருவர் தனது காலால் அந்த மூடியைக் கழற்ற வேண்டும். இதை ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், நம்ம ஆக்‌ஷன் இங் அர்ஜூன் ஆகியோர் வெற்றிகரமாக செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :