1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Russian cats ban to import

ரஷ்யாவில் இருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்ய தடை!

ரஷ்யா
ரஷ்யாவிலிருந்து பூனைகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் மீது கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடுமையான நிபந்தனைகளையும் தடைகளையும் விதித்து வருகின்றன. 
 
அந்த வகையில் தற்போது வந்த தகவலின் படி உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யாவிலிருந்து பூனைக்குட்டிகளை இறக்குமதி செய்ய தடை என சர்வதேச பூனைகள் அமைப்பு தெரிவித்துள்ளது
 
மேலும் பூனை களுக்கான கண்காட்சியில் ரஷ்யாவின் பூனைகளை அனுமதிக்கவும் தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
siva