1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Retirement time is near famous player

ஓய்வு அறிவிக்கவுள்ள பிரபல விளையாட்டு வீரர்...ரசிகர்கள் சோகம் !

tennis
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்ல் இருந்து ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸால்ம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையுடையவர் சுவிர்ட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். இவர் அதிக வருமானம் ஈட்டும் நபராகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட நபராகவும் உள்ளார்.

மேலும் தரவரிசைப் பட்டியலில்  நம்பர் 1 வீரரராக இருந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டது என்று பெடரர் கூறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
அடுத்த கட்டுரையில்
AIRTELக்கு போட்டியாக VODAFONE அறிவித்துள்ள புதிய ஆஃபர்