டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஷரபோவா!!

Arun Prasath| Last Modified வியாழன், 27 பிப்ரவரி 2020 (15:55 IST)
பிரபல வீராங்கனை மரியா ஷரபோவா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஷியாவை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா (வயது 32) , டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக இவருக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது. அதன் பின் இவர் மீண்டும் விளையாட வந்தார்.இவர் ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :