1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (20:12 IST)

இனப்பாகுபாடு வழக்கு… பிரபல நிறுவனத்திற்கு சிக்கல் !

உலகில் பெரும்பாலான இடங்களில்  ரெஸ்டாரண்ட்களை நடத்தி வரும்  மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு  ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அமெரிக்க நாட்டிலுள்ள  சிகாகோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்டொனால்ட் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு பல மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் இந்த நிறுவனம் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது கருப்பி  பங்குதார்களின் எண்ணிக்கை அந்த நிறுவனத்தில் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனவும் தெரிகிறது. ஆனால் இந்நிறுவனம் இப்புகாரை மறுத்துள்ளது. குறிப்பாக 377 கறுப்பினப் பங்குதார்களைக் கொண்டிருந்த நிறுவனத்தில்  186 பேர் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.