வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (16:42 IST)

குழந்தை போன்று ’டயாப்பர் ’அணிந்து இருந்த அதிபர் டிரம்ப் ? வைரல் வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குறித்து பல்வேறு விமர்சனங்கள் அமெரிக்க மீடியாக்களால் முன்வைக்கப்பட்டு வரும் அதேவேளையில், அவரைக் குறித்த காமெடிகளும்,  மீம்ஸ்களும் உலவி வருகின்றது. 
அதிலும் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவரைக் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில்  இன்று டிரம்ப் தனது  மனைவி மெலானியாவுடன் அவர் நடந்து வரும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அப்போது அவர்  பேண்டுக்குள்  குழந்தைகளைப் போன்று   டயாப்பர்  கட்டி உள்ளார் என்று ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.