நிர்வாணமாக தேர்தல் பிரச்சாரம் செய்த பிரபல பாடகி (வீடியோ)
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளரான பாப் பாடகி கேட்டி பெரி நிர்வாணமாக தோன்றி வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதேபோல் அமெரிக்காவில் பிரபல பாப் பாடகி கேட்டி பெரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நிர்வாணமாக தோன்றி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமக் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Today, on #VoterRegistrationDay, I, @funnyordie and @rockthevote invite you to... #IRegistered pic.twitter.com/6kscHoRa0k
— KATY PERRY (@katyperry) September 27, 2016
