1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. PM Modi get first place in world leaders

உலகின் பிரபலமான தலைவர்கள்: பிரதமர் மோடிக்கு முதலிடம்!

பிரதமர்
உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
மார்னிங் அண்ட் பொலிடிகல் இன்டலிஜென்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலக தலைவர்களின் பிரபலங்கள் குறித்த வரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள பிரதமர் மோடிக்கு 70 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது
 
இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பாட் எனக்கு 6வது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பேர் பிரதமர் மோடி சரியான வழியில் நாட்டை நடத்திக் கொண்டிருப்பதாக வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அடுத்த கட்டுரையில்
வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கட்டணம்: பட்ஜெட்டில் அறிவிப்பு என தகவல்!