1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Nobel Prize for Medicine announced now

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! கிருமி கண்டுபிடித்தவர்களுக்கு விருது!

USA
2020ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. 2020ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகளில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்னும் தொற்றை கண்டுபிடித்ததற்காக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஹார்வே ஜெ ஆல்டர், மைக்கெல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகியொருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நியூ கலிடோனியா: பிரான்சிடம் இருந்து சுதந்திர தனிநாடு வேண்டாம் என்ற தீவுக்கூட்டம் - ஏன்?