1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (14:56 IST)

Gmail-லில் புதிய அப்டேட்...பயனர்கள் மகிழ்ச்சி

உலகில் உள்ள அனைவருக்கும் இண்டர்நெட் பயன்பாடு எளிதாகக் கிடைக்கும் வகையில் உள்ளது.

இன்றைய ஸ்மார்ட் போங்களின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே எல்லா தகவல்களையும் பெறமுடியும், அனுப்பவும் முடிவும், ஆர்டர் செய்யவும் முடியும், பணி செய்யவும் முடியும்.

இந்த நி லையில், உலகில் பெரும்பாலான மக்கள் பயபடுத்தும் ஜிமெயிலும் நாளுக்கு நாள் புதிய அப்டேட் செய்து வருகிறது.

அதன்படி, எண்ட் டு எண்ட் எங்கிரிப்ஷனை (E2EE) சேர்ப்பதற்காக கூகுள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கூகுள் வொர்க்பேஸ் பயனர்கள், தங்கள் டொமைனுக்கு வெளியேயும் என்கிரிப்ட்  செய்யப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பமுடியும்.

கூகுள் டிரைவ்,. கூகுள் டாக்ஸ், கூகுள் மீட் உள்ளிட்ட பயனர்களுக்கு கிளையன்ட் சைட் என்கிரிப்பன் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edited By Sinoj