1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (15:53 IST)

ஹன்சிகா படத்தின் புதிய அப்டேட்..ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவரது அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில்,  வேலாயுதம், வாலு, எங்கேயும் காதல், படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஹன்சிகா மோத்வானி.

இவரது  நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை என்று ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றிய சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா ஒர்ப்புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் சந்தர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, இதுகுறித்து புகைப்படங்களை படக்குழழு வெளியிட்டுள்ளது. இது தற்போதுவைரலாகி வருகிறது.
இப்படத்தின் அடுத்த அறிவிப்புகல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.