செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (18:16 IST)

மதுபான பாரில் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு ! 12 பேர் பலி!

drinks
தென்னாப்பிரிக்கா நட்டின் உள்ள வோவேட்டாவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில்  ம்துக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள சோவேட்டோவின் ஆர்லாண்டோ மாவ்ட்டத்தில்  பார் இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையில் நேற்று நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில், 14 பேர் பலியானதாகவும், 11 பேர் பலத்தை காயங்ககளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம் நபர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.