செய்தியாளரிடம் செல்போன் பறித்த மர்ம நபர் ...நேரலையில் வைரலான வீடியோ

arjentina
Sinoj| Last Modified திங்கள், 26 அக்டோபர் 2020 (15:32 IST)

அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல
செய்திச் சேனலின் செய்தியாளர் ஒருவர் உள்ளூரில் ஒருபகுதியில்
செய்தி சேகரிப்பதற்காகச் சென்றார்.


அங்கு நேரலையில் செய்தி எடுப்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து சரியாக கேமராவின் முன்னால் நிற்கும்போது, ஒருவர் வந்து செய்தியாளரின் செல்போனைப் பறித்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் அப்படியே நேரலையில் பதிவானதால் உலகமெங்கும் ஒலிப்பரப்பானதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்த போட்டோகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :