வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (21:36 IST)

35 பெண்கள் கொலை…. 1088 ஆண்டுகள் இளைஞருக்கு சிறைத் தண்டனை !

தென்னாப்பிரிக்க நாட்டில் சுமார் 35 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1088 ஆண்டுகள் சிறைத்தண்டை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞர் ( 33)  கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில், அவர் வசித்டுஹ் அந்த வீட்டிற்கு அருகிலுள்ள 36 வீடுகளின் கதவுகளை இரவு வேளையில் உடைத்து,  வீட்டிலுள்ளவர்களைக் கட்டிவைத்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதுபோல் அவர் 35 பெண்களைக் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளேன்.  இது தொடர்ந்ததை அடுத்து, போலீஸார் குற்றவாளியைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விசாரணயில் இளைஞர் மீதான குற்றம் நிரூபணமானது. என்வே நீதிமன்றம் 36 பெண்களைக் கொடூரமாக பாலியன் வன்கொடுமை செய்து கொன்றதற்காக 1088 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.