தொடர்புடைய செய்திகள்
- வார இறுதி நாளில் நெட்பிளிக்ஸ் இலவசம் – வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டம்!
- யாரும் பார்த்திராத கமலின் அவ்வை சண்முகி கெட்டப்!
- ரம்யா பாண்டியனின் அப்பாவும் ஒரு சினிமா காரர்தான்! அட இது இவ்வளவு நாளா தெரியலயே!
- ’’30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்….’’ மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- அவனவன் கொரோனா பீதில கிடக்கான்.. லிப் கிஸ் கேக்குதோ! – காதல் ஜோடிக்கு அபராதம்!
கொரோனா தொற்றைக் குறைக்கும் மவுத் வாஷ்கள்- ஆய்வில் தகவல்!
கொரோனா தொற்று பரவுவதை மவுத் வாஷ்கள் வெகுவாக குறைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அச்சம் இன்று வரை மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளும் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மவுத்வாஷ்கள் பயன்படுத்துவதன் மூலம் இந்த வைரஸ் கொல்லப்படுவதாகவும் இதனால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மவுத் வாஷ் பயன்படுத்த சொல்லி பரிந்துரைத்துள்ளனர்.
