வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (15:33 IST)

’’30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்….’’ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு ரூ. 3737 கோடி செலவு ஏற்படும் எனவு, இதனால் நாட்டில் உள்ள சுமார் 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.