1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (15:40 IST)

யாரும் பார்த்திராத கமலின் அவ்வை சண்முகி கெட்டப்!

நடிகர் கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படத்தில் முதல் முதலாக அவர் போட கெட்டப் போட்டோ இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

கமல் மற்றும் மீனா நடிப்பில் 1996 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. அந்த படத்தில் கமல் பெண் வேடமிட்டு நடித்திருக்கும் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்க வைக்க ஒரு பாத்திரம். ஆனால் அந்த படத்துக்காக அவர் இளம் வயது அவ்வை சண்முகியாக இருப்பது போன்ற கெட் அப் ஒன்றை போட்டுள்ளார்.

அது சம்மந்தமான புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.