1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:10 IST)

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு: அதிரடி அறிவிப்பு!

திருமணம் செய்தால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் தலைவர் முடிவு செய்தார் 
 
இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் தலைவர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து பரிசைக் ஆகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் விராத் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது