தொடர்புடைய செய்திகள்
- சாலைகளில் டிராஃப்பில் நிற்காமல் பறக்க உருவாகியுள்ள பைக்!
- வைகைப்புயல் வடிவேலுவின் பிறந்தநாள் இன்று!
- காற்றழுத்த தாழ்வு எதிரொலி: சென்னை உள்பட 8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை!
- 3 நாடுகளை முடக்கி போட்ட புயல்! – இந்த ஆண்டின் பெரும்புயல் இதுதானாம்!
- கனடாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் தெரு! – சரித்திரம் படைத்த இசைப்புயல்!
'நன்மடோல்' என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
ஜப்பான் நாட்டில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளதாகவும் இந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழை போல் ஜப்பானில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதுமட்டுமின்றி மிக மோசமான சூறாவளி தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
இந்த நிலையில் நன்மடோல் என்ற சக்தி வாய்ந்த புயல் நல்ல மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களை ஏற்படுத்தும் என்றும் இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஜப்பான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
