புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 ஏப்ரல் 2018 (16:20 IST)

மனைவி விட்டு சென்றால் இப்படி எல்லாம் செய்ய தோனுமா?

இங்கிலாந்தில் முதியவர் ஒருவர் தனது மனைவி அவரை விட்டு சென்ற காரணத்தால் வீட்டில் வளர்த்து வந்த நாயுடன் உடலுறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 
51 வயதான இந்த முதியவரை சில காரணங்களால் அவரது மனைவி விட்டு சென்றார். இதனால், வீட்டில் வலர்த்து வந்த நாயுடன் உடலுறவு வைத்து அதை வீடியோவாக எடுத்து வைத்துகொண்டார். 
 
மேலும், இணையதளத்தின் வாயிலாக சிறுவர்களுக்கு ஆபச படங்கள் அனுப்புவது, ஆபச உரையாடல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார். இவர் மீது புகார் எழுந்த காரணத்தால், போலீஸார் உவர் வீட்டை சோதித்த போது, ஆபச வீடியோக்கள், குழந்தைகளின் ஆபாச படங்கல் சிக்கியுள்ளது. 
 
இது குறித்து இவரிடம் விசாரணை செய்த போது, மனைவி இல்லாத காரணத்தால் இம்மாரிதி செயல்கலில் ஈடுப்பட்டேன் என கூறியுள்ளார். இந்த காரணம் ஏற்கப்பட மறுத்துவிட்டதால், இவருக்கு 21 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.