ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (16:08 IST)

இதோ பாருங்க...உலகில் அதிக அளவில் கிண்டல் செய்யப்படும் நபர் யாருண்ணு தெரியுமா...?

நம்ம ஊர்ல நண்பர்கள் நண்பிகள்  நம்மள கிண்டல் கேலி பண்ணுகிற மாதிரி உலக அள்வில் அதிக அளவில் இணையதள மற்றும் சமூக ஊடகங்களிலும் கேலி கிண்டல்களால் தாக்கிப்பேசப்படும் நபராக இருக்கிறார்  டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப்.
இதனால்தானோ என்னவோ தன் மீதான தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காகஇதற்கு எதிரான பிரசாரத்தை மெலனியா கையில் எடுத்துள்ளார்.
 
ஒருவர் மீது பாலியல் குற்றம் சுமத்தும் போது அது குறித்த தகுந்த ஆதாரங்களை திரட்டி வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது :
 
இந்த உலகில் அதிகமான கிண்டல்களூக்கு ஆளாகியுள்ள நபர் நான் தான்.எனவே இந்த இணையதள தாக்குதல் பேச்சுகளூக்கு எதிராக நான் செயல்பட துவங்கியுள்ளேன்.
 
இதனையடுத்து குழந்தைகளுக்கு உணர்ச்சி பழக்க வழக்கங்களை நல்ல முறையில்  கற்பிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.