அமெரிக்க -சீன வர்த்தகப் போரால் நிலை குலையும் உலக நாடுகள்...

imf
Last Modified புதன், 10 அக்டோபர் 2018 (19:38 IST)
கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க சீனா இடையே கடும் வர்த்தகப் போர் மூண்டுள்ளது உலக நாடுகளின் வளர்ச்சிப் பாதையில் குழியைத்தோண்டியிருக்கிறது.
இதனால் சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்.இந்த போரைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது இது போன்ற வர்த்தகப் போரானது உலகப்போரை விட மோசமானதாக்கி உலகில் வளரும் நாடுகளையும் ,ஏழை நாடுகளையும் மிகக்கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :