தொடர்புடைய செய்திகள்
- 2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!
- ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
- நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.. மீண்டும் 2 லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை..!
- இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?
- ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகம்..!
தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த இரண்டாம் தேதிக்கு பிறகு பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாத நிலையில், சனி ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் ஏற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இல்லை என்றாலும், வெள்ளி விலையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது என்பதும், ஒரு கிராமுக்கு ஒரு ரூபாயும், ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாயும் என்று சென்னையில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,040
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,040
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,320
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,134
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,134
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,072
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,072
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 198.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 1,98,000.00
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
