தொடர்புடைய செய்திகள்
- தைப்பூச சிறப்பு வழிபாடுகளும் அற்புத பலன்களும் !!
- தைப்பூச நன்னாளில் நடைப்பெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
- தைப்பூசம் நாளில் செய்யவேண்டிய பூஜைமுறைகள் என்ன தெரியுமா...?
- ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை படைத்த ஸ்பேஸ் எக்ஸ்
- கொரோனா உருமாறிக்கிட்டே இருக்கும்.. நாம ரெடியா இருக்கணும்! – விவேக் மூர்த்தி தகவல்!
அதிபர் அலுவலகத்தை அலங்கரிக்கும் அதிசய பொருள்! – ஜோ பிடன் அலுவலகத்தில் புதிய மாற்றம்!
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவியேற்றுள்ள நிலையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள அதிசய பொருள் ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன். பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே கடந்த 20ம் தேதி அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
அதை தொடர்ந்து ட்ரம்ப் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட முடிவுகள், மாற்றங்களால் உருவான பிரச்சினைகளை சரிசெய்வதில் தீவிரம் காட்டி வருகிறார் ஜோ பிடன். இந்நிலையில் தற்போது அதிபர் அலுவலகத்தில் கூட நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் அலுவலகத்தில் புதிய பொருள் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
1972ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா அப்போலோ மிஷன் மூலமாக நிலவில் இருந்து சேகரித்து வந்த கல் ஒன்று புதிதாக அதிபர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
