திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் திடீர் மாயம்: 2 பைலட்டுக்கள் கதி என்ன?
ஜப்பான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம்  திடீரென மாயமானதை அடுத்து அந்த விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் உள்ள ராணுவ தளம் ஒன்றில் 2 விமானிகளுடன் f15 என்ற ரக ஜெட் விமானம் கிளம்பியது
 
இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் திடீரென ரேடாரில் இருந்து மறைந்தது இதனை அடுத்து அந்த விமானம் எங்கே போனது 2 பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்பது குறித்து தேடி வருவதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது
 
விமானம் காணாமல் போன பகுதியில் கடலில் சில பொருட்கள் மிதப்பது தெரிய வந்துள்ளதால் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.