செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (17:45 IST)

இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்தது

கயாவில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது  நேரத்திலேயே கீழே விழுந்துள்ளது.

அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளும் காயமின்றி உயிரரி தப்பினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.