செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஆகஸ்ட் 2019 (15:06 IST)

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட பெரிய விண்கல் .. பூமியை கடப்பது எப்போது ?

அமெரிக்காவின் கம்பீரமான அடையாளமான இருப்பது எம்பயர் ஸ்டேட்ஸ் கட்டிடம். இந்நிலையில் அமெரிக்காவில் எம்பவர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை விட பெரிய விண்கல்  ஒன்று அடுத்தவாரத்தில் பூமியை கடந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
விண்வெளியில் எண்ணமுடியாத அளவுக்கு விண்கற்கல் நிரம்பி வழிகின்றன. நம் பூமியில் உள்ள ஈர்ப்பு விசையால் அந்த விண்கற்கல் சில அவ்வப்போது விழுவது நடக்கின்றன. 
 
இந்நிலையில் சுமார் 1870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ 23 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லவுள்ளது. தற்போது இந்த விண்கல் பூமியில் ,இருந்து 7 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அது உள்ளதாக கணித்துள்ளனர். இவ்விண்கல்லால ஆபத்தில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
சமீபத்தில் கூட பீகார் மாநிலத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒர் சிறிய காந்தசக்திகொண்ட கல் விழுந்து குறிப்பிடத்தக்கது.