செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (12:02 IST)

பிரிட்டனில் 9 நாளில் கட்டப்பட்ட பிரமாண்ட மருத்துவமனை

இங்கிலாந்தில் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கு தற்காலிகமாக பிரமாண்டமான  மருத்துவமனையை வெறும் 9 நாளில் உருவாக்கியுள்ளனர்.

ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளால், மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த நாட்டு அரசு, பர்மிங்காம், மான்செஸ்டர், ஆகிய இடங்களில் தற்காலிகமாஜ பிரமாண்ட மருத்துவமனையை உருவாக்கியுள்ளது.

அந்நாட்டு அதிபர் ஜான்சன், பிரிட்டிஷ் இளவசர் ஆகியோருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.