1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. google destroyed lakhs tress for ai data center

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

google ai data center
இணையத்தில் பல சேவைகளையும் வழங்கி வரும் Google உலகின் பட பல இடங்களிலும் Data Center பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில் பின்லாந்தும் ஒன்று.

பின்லாந்தில் டேட்டா சென்டர் அமைக்க உரிய சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் 2.5 லட்சம் மரங்களை கூகுள் நிறுவனம் வெட்டி சாய்த்திருக்கிறது. முஹோஸ், கஜானி ஆகிய பகுதிகளில் 1309 ஏக்கர் பரப்பளவில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

விஷயம் தெரிந்து கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பின்லாந்து அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து கூகுள் இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!