1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (17:16 IST)

காற்றில் மிதந்த பெண்….சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

பொதுவான மனித தன்மைக்கும் ஆற்றலுக்கும் சவால் விடக்கூடிய சில நிகழ்வுகளை மக்கள் செய்தால் அவர்களை இந்த உலகம் ஆச்சர்யத்துடன் பார்க்கும்.

அந்த வகையில், ஆற்றைன் கரையில் நீச்சல் உடையில் இருக்கும் ஒரு பெண்  மரத்தில் கட்டப்பட்ட ஒரு கயிற்றைப் பிடித்து ஆற்றிக்கு மேலே பறந்து சென்றார்.

அப்போது அந்தக் கயிற்றை அவர் விடுவிட்டார். பூமியில் ஈர்ப்பு விசை உள்ளதால் ஒரு சிறு எறும்பாக இருந்தாலும் அது கீழே விழும் எனது விதி., அப்படியிருக்க அவர் உடனே கிழே விழாமல் காற்றில் சில நொடிகள் மிதந்து பின்னர் ஆற்றில் விழுந்தார். இதுகுறித்து பலரும் விவாதித்துக் கொண்டுள்ளனர்