செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (18:53 IST)

உக்ரைன் குழந்தைகளுக்கு கால்பந்து வீரர் நிதியுதவி

முன்னாள்  கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உக்ரைனில் நடந்து வரும் போர்ச்சூழலை கவனத்தில் கொண்டு அங்குள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி செய்துள்ளார்.

இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிய நாடாக உக்ரைனுக்கு  நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின.இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த  நிலையில், 

நேற்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் அறிவித்தார்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள சிக்கியுள்ள அனைவரும் உடனடியாக  வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 இ ந் நிலையில் முன்னாள் இங்கிலாந்து அணியின்  கால்பந்து வீரரும் சிறந்த மாடலுமான டேவிட் பெக்காம் உக்ரைனில்  உள்ள குழந்தைகளுக்கான சுமார் ரூ.1 மில்லியன் டாலர் நிதியுதவி செய்துள்ளார். இதுகுறித்து டேவின் பெக்காம் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தானும் தனது மனனைவி விக்டோரியாவும் உக்ரைன்  நிலவரத்தைப் பார்த்து அங்குள்ள குழந்தைகளுக்கு  நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளளார்.