மத்திய அரசு அமல்படுத்திய கல்விக்கொள்கை ! ஆசிரியர்கள் எதிர்ப்பு
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஏதுவுமின்றி 2020 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையை இந்திய அரசு அமல்படுத்தியுள்ளது.இதனால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் படி பலரும் கோரிக்கை விடுத்து வ்அரும் நிலையில் இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 70% பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.