1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (18:17 IST)

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை ( மார்ச்10) முதல்  12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மா நாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தமா  நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள   நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.