மாணவர்களை பெயிண்ட் அடிக்க வைத்த ஆசிரியர்..வைரல் வீடியோ
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களை கட்டாயப்படுத்தி பெயிண்ட் அடிக்க வைத்ததாக கூறப்பட்டுகிறது.
ஈரோடு மாவட்டம் அருகே கொடுமுடி அரசு நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அங்குள்ள சுவர்களுக்குப் பெயிண்ட் அடிக்க வைத்தததாக தெரிகிறது.
பள்ளியில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.