செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (16:02 IST)

கொரோனா விதிமுறைகள் மீறல்… நடுவானில் திரும்பி சென்ற அமெரிக்க விமானம்!

ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்றவில்லை என அமெரிக்க விமானம் திரும்பி சென்றுள்ளது.

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் டெல்டா விமானம் பயணிகளோடு சென்றது. ஆனால் ஷாங்காய் விமான நிலையத்தில் கொரோனா விதிமுறைகள் சரியாக பின்பற்ற படவில்லை எனக் காரணம் கூறி மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பி சென்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.